திருவள்ளுவர் சிலைகள்
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான திரிகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, புத்தளம், புளியங்குளம் உள்பட 16 இடங்களில் வள்ளுவர் சிலைகளை நிறுவ முடிவு செய்தது வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம். இதற்காக சிற்பி ஜானகிராமன் என்பவரைக் கொண்டு பைபர் கிளாஸ் மூலப்பொருளால் 16 வள்ளுவர் சிலைகளை வடிவமைத்து இலங்கை அரசிடம் வழங்கியுள்ளது.