டைம் பாஸ்: எழுத்துகளும் விரிவாக்கமும்
பிரண்ட்ஸ், நான் தினமும் வெவ்வேறு இடங்களில் பார்க்கும் சொற்கள் இவை. இதை எழுத்துகளின் விரிவாக்கம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு டேபிள் வடிவத்தில் இதைக் கொண்டு போய் உங்கள் தம்பி தங்கைகளிடம் காட்டினால் அவர்களும் தெரிந்துகொள்வார்கள்.GIF: Graphics Interchange FormatGPS : Global Positioning SystemMMS : Multimedia Messaging ServiceOTP : One Time PasswordPAN: Permanent Account NumberPDF: Portable Document FormatPIN: Personal Identification NumberPNG: Portable Network GraphicsQR code: Quick Response CodeSMS: Short Message ServiceURL: Uniform Resource LocatorWiFi : Wireless FidelityWWW: World Wide Web