உள்ளூர் செய்திகள்

மே மாதத்தில் கடும் வெப்பம்

'உலகம் முழுவதும், கடந்த மே மாதத்தில் மிக அதிக வெப்பம் நிலவியது, கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத அளவு, மே மாதத்தில் கடுமையான வெப்பம் காணப்பட்டது. வழக்கமாக, மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகமாகவும் மே மாதத்தில் பல பகுதிகளில் வசந்த காலமாகவும் இருக்கும். ஆனால், மே மாதத்தில் கடுமையான வெப்பம் நிலவியது. எல்-நினோ தாக்கம் அதிகமாக இருந்ததற்கு, கார்பன்-டை ஆக்சைடு படலம் அதிகரித்ததே காரணம்' இவ்வாறு அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !