உள்ளூர் செய்திகள்

வீடியோ கேம்ஸ் நோய்!

அளவுக்கு அதிகமாக வீடியோ கேம்ஸ் விளையாடுவது, ஒருவகை அடிமை நோய் என்று உலக சுகாதார மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், இந்த நோய்க்கான அறிகுறிகளையும், மருத்துவச் சோதனைக்கான கையேட்டையும் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !