உள்ளூர் செய்திகள்

சுற்றுலாவுக்கு வரவேற்பு!

நெதர்லாந்து அரசு, தலைநகரான ஆம்ஸ்டர்டாமை சுற்றுலாவுக்காகப் பிரபலப்படுத்தியது. இதனால், அந்நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது 1.9 கோடியாக எகிறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !