உள்ளூர் செய்திகள்

வென்றது வெஸ்ட் இண்டீஸ்

டுவென்டி - 20 உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதியில் இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்திய அணி வென்று அரை இறுதிக்குச் செல்லும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில் இந்திய அணியினர் அனைவரையும் ஏப்ரல் ஃபூல் ஆக்கிவிட்டனர். இந்திய அணி நிர்ணயித்த வெற்றி இலக்கான 192 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் 19.4 ஓவரில் கடந்தது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸும் மோதுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !