உள்ளூர் செய்திகள்

தமிழில் பொருள் என்ன?

கீழே உள்ள சொற்களைப் பொருத்துங்கள்.1. Internal Combustion Engine - அ. மின்விசை சேமிப்பு உள்கட்டமைப்பு2. Crumple Zone - ஆ. முன்மாதிரி3. Prototyping - இ. கட்டணமில்லா இணைப்பு4. Zero connection cost - ஈ. உள் எரிப்பு எந்திரம்5. Charging Infrastructure - உ. விபத்து தடுப்புப் பகுதிநன்றி: தமிழ் வளர்ச்சித் துறைவிடைகள்: 1. ஈ, 2. உ, 3. ஆ, 4. இ, 5. அ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !