உள்ளூர் செய்திகள்

உங்கள் உணவு என்ன?

உண்ணும் உணவின் அடிப்படையில் உயிரினங்களின் வகைப்பாடுதாவர உண்ணிகள் (Herbivores - ஹெர்பிவோர்ஸ்) தாவரங்களை மட்டும் உண்பவை.ஊன் உண்ணிகள் (Carnivores - கார்னிவோர்ஸ்) இறைச்சியை மட்டும் உண்பவை. அனைத்துண்ணிகள் (Omnivores - ஆம்னிவோர்ஸ்) தாவரங்கள், இறைச்சி உண்பவை. அழுகிய பொருட்களைத் தின்பவை (Scavengers - ஸ்கேவஞ்சர்ஸ்) இறந்த உயிரினங்கள், அழுகியவற்றை உண்பவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !