உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பது ஏன்?
ஓரத்திலும் மத்தியிலும் சம அளவில் வேக வேண்டும் என்பதற்காக நடுவில் ஓட்டை போடப்படுகிறது. பேக்கரியில் கிடைக்கும் 'டோநட்'(Donut) என்னும் பண்டத்தின் நடுவில் இருக்கும் ஓட்டையும் இதே காரணத்தால்தான் போடப்படுகிறது.