உள்ளூர் செய்திகள்

ஹெட்போனை இணைக்கும் பின்னில் வரி வரியாக இருப்பது ஏன்?

அது வெறும் அலங்காரத்துக்காக அல்ல. அந்த வரிகளின் உட்புறம் ஒயர்கள் இணைந்திருக்கும். அந்த வரிகள் இல்லை என்றால் இரு காதுகளிலும் ஒலி வராது. ஏதேனும் ஒரு பக்கம் மாத்திரமே ஒலிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !