உள்ளூர் செய்திகள்

வேல்ஸ் அணிக்கு வெற்றி

பிரான்சில் யூரோ கோப்பை கால்பந்துத் தொடர் நடக்கிறது. இதன் 'பி' பிரிவு லீக் போட்டியில் ரஷ்யா, வேல்ஸ் அணிகள் மோதின. வேல்ஸ் அணியின் துடிப்பான ஆட்டத்திற்கு, எதிரணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. முடிவில், வேல்ஸ் அணி 3-0 என வென்று 'ரவுண்டு - 16' சுற்றுக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !