உள்ளூர் செய்திகள்

கனவுக்காக உழைப்பு!

மணிப்பூரைச் சேர்ந்த தேக்வாண்டோ வீராங்கனை, போட்டிச் செலவுகளுக்காக பழச்சாறு விற்றுவருவது இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது. 'நம்முடைய கனவுகளுக்காக பிறரைச் சார்ந்திருப்பது தவறு.' என்கிறார் டயானா நிங்கோம்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !