உலக தியாகிகள் தினம்
ஜன. 30 - தியாகிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'நாட்டுக்காக உயிர் நீத்த அனைத்துத் தியாகிகளையும் இந்நாளில் நினைவு கொள்வோம். அவர்களது தியாகங்கள் எப்போதும் நமது நினைவில் இருக்கும்' என குறிப்பிட்டுள்ளார்.