உள்ளூர் செய்திகள்

வாரம்தோறும் யோகா!

அடுத்த கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜூன் 21ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா நாளில் பங்கேற்ற அமைச்சர், இத் தகவலைச் செய்தியாளர்களிடம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !