உள்ளூர் செய்திகள்

கபாலீஸ்வரா..

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பங்குனி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.காலை 9 மணிக்கு கிளம்பி தேர் கோவிலைச் சுற்றி பகல் 12 மணியளவில் நிலையை அடைந்தது.தேருக்கு முன்பாக சிவனடியார்கள் கயிலாய வாத்தியங்கள் வாசித்தபடியும்,ஆடியபடியும் சென்றனர்.திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு கபாலீஸ்வரா..கபாலீஸ்வரா..என்று முழக்கமிட்டபடி வடக்கயிறினை பிடித்து இழுத்தனர்.வெயிலின் தாக்கம் குறைவதற்காக பலர் இலவசமாக நீர்மோர் வழங்கினர் ஆங்காங்கே உணவும் பிரசாதமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை