உள்ளூர் செய்திகள்

துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாய்: துபாயில் கவிஞர் இ.பத்ருதீன் எழுதிய இறைவா ! நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நூர் அல் அமானத் பிசினஸ் செட் அப் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பக்ருதீன், காயல் அவுலியா ஹஜ்ரத், அம்மாபட்டினம் ஷேக் அப்துல்லா, ஹபிப் திவான், ஃபைசல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்றவர்கள் கவிஞர் இ. பத்ருதீனின் எழுத்துக்கள் குறித்து பெருமிதம் தெரிவித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !