உள்ளூர் செய்திகள்

துபாய் முத்தமிழ் சங்கத்தில் தமிழக பிரமுகர் கௌரவிப்பு

துபாய் : துபாய் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் நடந்த விழாவில் ஐக்கிய நாடுகள் சபையில் உரை நிகழ்த்திய கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி அந்த அமைப்பின் நிர்வாகிகள் ஷா, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கௌரவப்படுத்தினர். அப்போது பேசிய முனைவர் ஆ. முகமது முகைதீன் முத்தமிழ் சங்கத்தின் சிறப்பான பணிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்