உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 7 ஆண்டுகளுக்கு பின் த்ரி விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் அனிரூத்

7 ஆண்டுகளுக்கு பின் த்ரி விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் அனிரூத்

இசையமைப்பாளர் அனிரூத் தமிழ், தெலுங்கு மொழி படங்களுக்கு பிரதானமாக இசையமைத்து வருகிறார். இவரது இசையமைப்பில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்த நிலையில் அல்லு அர்ஜுனை வைத்து த்ரி விக்ரம் இயக்கவுள்ள புதிய படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் எனும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். த்ரி விக்ரம் இயக்கத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த அக்ஞாதவாசி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு அனிரூத் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !