மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
202 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
202 days ago
ஜீ தமிழில் ஒளிபரப்பான என்றென்றும் புன்னகை தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நக்ஷத்திரா ஸ்ரீநிவாஸ். தற்போது தன் பெயரை அஞ்சனா ஸ்ரீநிவாஸ் என மாற்றி வைத்துள்ளார். மாரி தொடரில் நடித்து வந்த ஆஷிகா படுகோன் அந்த தொடரிலிருந்து திடீரென விலகியதை தொடர்ந்து அந்த தொடரில் நாயகியாக அஞ்சனா ஸ்ரீநிவாஸ் தான் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா பல அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றில் சில ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.
202 days ago
202 days ago