உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்து வரும் சின்ன படங்கள்

அடுத்தடுத்து வரும் சின்ன படங்கள்

கார்த்தியின் சர்தார் 2, சூரி நடித்த மண்டாடி படம் வெளியாகிவிட்டது. அடுத்த வாரம் செப்டம்பர் 18ல் ஏனோ பெரிய படங்கள் வெளியாகவில்லை. டார்க் ஹெவன், கோல்ட் கால், லட்சியவாதி, நல்ல படம், பீப், ராவளி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. செப்டம்பர் 17ல் கருணாஸ், நிமிஷா நடித்த என்ன விலை படமும் வருகிறது. செப்டம்பர் 24ம் தேதி கங்கை அமரன், ரோஜா நடித்த லெனின் பாண்டியன், நானி நடித்த பாரடைஸ் படங்களும், செப்டம்பர் 25ம் தேதி ஆதியின் மீசைய முறுக்கு, அசோக் செல்வன் நடித்த அன்பில் அவன், பாரதிராஜா நடித்த புலவர் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் டோரதி படங்களும் வெளியாக உள்ளன. இந்த மாதம் பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள் தான் அதிகம் வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !