உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தி பேமிலிமேன்-2 - சமந்தாவின் எதிர்பார்ப்பு

தி பேமிலிமேன்-2 - சமந்தாவின் எதிர்பார்ப்பு

மனோஜ் பாஜ்பாய், பிரியாமணியுடன் இணைந்து சமந்தா நடித்துள்ள முதல் வெப்சீரிஸ் தி பேமிலிமேன்-2. இந்த வெப்சீரிஸ் பிப்ரவரி 12-ந்தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.


தற்போது இதற்கான பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ள சமந்தா, கடந்த காலங்களில் ஹிந்தி படவாய்ப்புகளை தான் நிராகரித்து வந்துள்ள நிலையில், ஹிந்தியில் தயாராகியுள்ள தி பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் நாடு முழுவதிலும் தனக்கு ரசிகர்களை உருவாக்கித்தரும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !