புடவையில் மாளவிகா மோகனன் கவர்ச்சி
ADDED : 1713 days ago
விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன், லாக்டவுன் காலகட்டத்தில் மாஸ்டர் படம் குறித்த அப்டேட்களுடன் தனது கிளாமர் போட்டோக்களையும் வெளியிட்டு இளவட்ட ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில் தற்போது தனுசுடன் ஒரு படத்தில் நடிக்கும் அவர் அடுத்தபடியாக புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நேரத்தில் தனது இன்ஸ்டாகிராமில் சில அதிரடி போட்டோக்களை வெளியிட்டு இளவட்ட ரசிகர்களை மேலும் கிறங்க செய்துள்ளார் மாளவிகா. இந்த முறை திக்குமுக்காட வைக்கும் புடவை கவர்ச்சியை வெளிப்படுத்தும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்களுக்கு லைக் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகிறது.