உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நட்டியின் வெப்

நட்டியின் வெப்

‛நட்டி' நட்ராஜ் நடிக்கும் சைக்கோ த்ரில்லர் படத்திற்கு வெப் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். முனிவேலன் படத்தை தயாரிக்கிறார். தயாரிப்பாளர் பிறந்தநாளை படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினர். இப்படத்தில், ஷில்பா மஞ்சுநாத், ஷாஸ்வி பாலா, சுபப்ரியா மலர், அனன்யாமணி உள்பட நால்வர் நாயகியராக நடிக்கின்றனர். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !