கவர்ச்சி பாம் ஆன ஷாலினி
ADDED : 1481 days ago
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தெலுங்கு திரையுலகில் காலடி வைத்த ஷாலினிபாண்டே, தமிழில், கொரில்லா, 100 சதவீத காதல் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். சமீபத்தில் 28 வது பிறந்தநாளை கொண்டாடிய இவர், போட்டோ ஷூட்டில் ‛கவர்ச்சிபாம்' ஆகி ரசிகர்களின் இதயத்தை துளைத்தெடுத்துள்ளார். கைவசம் நாயகியாக நடிக்கும் படங்கள் குறைவாக இருந்ததால், பிறந்தநாள் முதல் புது பாணியை கையில் எடுத்துள்ளாரோ!