உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருள்தரும் சக்கரங்கள்

அருள்தரும் சக்கரங்கள்

திருச்செந்தூர் முருகனின் மார்பில் அறுகோண வடிவிலான ஷடாட்சர சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகப்பெருமானின் திருவாயிலின் கீழ் ஷடாட்சர சக்கரம் உள்ளது. மாங்காடு காமாட்சியம்மன் அர்த்த மேரு மகா சக்ர வடிவினளாகவே அருள்பாலிக்கிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !