உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணத்திற்காக சிலர் பூக்கட்டி பார்க்கிறார்களே...சரியா?

திருமணத்திற்காக சிலர் பூக்கட்டி பார்க்கிறார்களே...சரியா?

ஜாதகம் இல்லாதவர்கள் பூக்கட்டிப் பார்த்து திருமணம் நடத்தலாம். விரும்பிய முடிவு கிடைக்கும் வரை திரும்ப திரும்ப பார்க்கக் கூடாது. ஒரே முறையில் வரும் முடிவை ஏற்பதே சரி. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !