ஆறுகால பூஜை நேரம்
ADDED :2166 days ago
கோயிலில் ஆறுகால பூஜை நடக்கும். அதற்கான நேர அட்டவணை இதோ....
1. உஷத் காலம் – காலை 6:00 மணி
2. கால சந்தி – காலை 8:00 மணி
3. உச்சிக்காலம் – பகல் 12:00 மணி
4. சாய ரட்சை – மாலை 6:00 மணி
5. இராக்காலம் – இரவு 8:00 மணி
6. அர்த்த ஜாமம் – இரவு 10:00 மணி