உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்வதற்கான விதிமுறை

ராமேஸ்வரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்வதற்கான விதிமுறை

பிதுர் தர்ப்பணம் செய்கின்ற முறை என்பது எல்லா ஊர்களுக்கும் ஒன்று தான். ராமேஸ்வரத்தில் செய்தால் மிகவும் புண்ணியம். இதுவல்லாமல் காசி, கயை, அலகாபாத், குரு÷க்ஷத்ரம், திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், சாயாவனம், வாஞ்சியம் போன்ற இடங்களிலும் செய்வது விசேஷமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !