உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையில் சிறந்த தலங்கள்

பூஜையில் சிறந்த தலங்கள்


சில கோயில்களில் குறிப்பிட்ட நேரத்தில் தரிசிப்பது கூடுதல் நன்மை தரும் என்பது ஐதிகம். அந்த வகையில் காலை பூஜை - ராமேஸ்வரம், அந்திப் பூஜை -திருவாரூர், மதிய பூஜை - திருவானைக்காவல், இரவு பூஜை- மதுரை சாம பூஜை- சிதம்பரம்  தரிசிப்பது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !