உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்தொழில் தத்துவம்

ஐந்தொழில் தத்துவம்


நடராஜரின் வடிவத்தில் உலகில் நடைபெறும் ஐந்தொழில்களை காணலாம்.  
* படைத்தல் – அவரது மேல் வலது கையில் உள்ள உடுக்கையின் ஒலி.
* காத்தல் – அவரது கீழ் வலது கையில் உள்ள அபய கரம்.
* அழித்தல் – அவரது இடக்கையில் உள்ள அக்னி.
* மறைத்தல் – அசுரனான முயலகன் மீது ஊன்றிய பாதம்.
* அருளல் – அவரது துாக்கிய இடது பாதம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !