/
கோயில்கள் செய்திகள் / கல்வியும் செல்வமும் வீட்டில் சிறப்பாக இருக்க வீட்டிலேயே எந்தக் கடவுளை வழிபாடு செய்ய வேண்டும்?
கல்வியும் செல்வமும் வீட்டில் சிறப்பாக இருக்க வீட்டிலேயே எந்தக் கடவுளை வழிபாடு செய்ய வேண்டும்?
ADDED :4847 days ago
விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உங்களுக்கு கைகொடுக்கும். கல்வியை ஹயக்ரீவமூர்த்தியும், செல்வத்தை லட்சுமியும்
வீட்டில் உள்ள அனைவருக்கும் வழங்க துணைநிற்பார்கள்.