முக்தி பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன?
ADDED :1199 days ago
முக்தி என்பது உயிர்கள் அடைய வேண்டிய உயர்ந்த நிலை. விருப்பு, வெறுப்பின்றி வாழ்தல், கடவுளைச் சரணடைதல், தியானம் செய்தல், நல்லவர்களுடன் பழகுதல் என நற்பண்புகள் கொண்டவர்கள் முக்தி பெறுவர்.