காளஹஸ்தி சிவன் கோயிலில ஆந்திர கூடுதல் செயலாளர் தரிசனம்
ADDED :1468 days ago
ஸ்ரீ காளஹஸ்தி,: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில கூடுதல் செயலாளர் (சுகாதாரத்துறை) நவீன் குமார் ஐ.ஏ.எஸ். அவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர் ஸ்ரீகாளஹஸ்தீஷ்வரரையும் ஞானப் பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.