உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒருவர் இறந்ததில் இருந்து மாதம் தோறும் தர்ப்பணம் செய்யலாமா?

ஒருவர் இறந்ததில் இருந்து மாதம் தோறும் தர்ப்பணம் செய்யலாமா?

மாதம் தோறும் மாசியம் என்னும் சிராத்தத்தை இறந்ததில் இருந்து  செய்ய வேண்டும். முதல் ஆண்டு சிராத்தம் முடிந்த பிறகே மற்ற தர்ப்பணங்கள் செய்யலாம். தந்தை இல்லாதவருக்கு மட்டுமே இது பொருந்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !