கோவை முத்துமாரியம்மன் கோவிலில் அன்னாபிஷேகம்
ADDED :1066 days ago
கோவை : ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு கோவை ராம்நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மங்களா சமேத ஆதிகும்பேஸ்வரருக்கு 54 படி அரிசி சாதம், 54 கிலோ காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரினம் செய்தனர்.