உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலதுகாலை வளைத்து புல்லாங்குழல் இசைக்கும் கிருஷ்ணர் நிற்கும் நிலைக்கு என்ன பெயர்?

வலதுகாலை வளைத்து புல்லாங்குழல் இசைக்கும் கிருஷ்ணர் நிற்கும் நிலைக்கு என்ன பெயர்?

புல்லாங்குழல் இசைக்கும் கிருஷ்ணருக்கு முரளிகிருஷ்ணன் என்று பெயர். முரளி என்பதற்கு புல்லாங்குழல் என்று பொருள். மற்றபடி இவ்வாறு நிற்கும் நிலைக்குத் தனியாக பெயர் இருப்பதாகத் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !