உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடும்பம் செழிப்புடன் இருக்க வீட்டின் முன் எந்த மரம் வளர்க்க வேண்டும்?

குடும்பம் செழிப்புடன் இருக்க வீட்டின் முன் எந்த மரம் வளர்க்க வேண்டும்?

லட்சுமியின் அம்சம் கொண்ட நெல்லி, மாமரம், துளசி ஆகியவற்றை வைக்கலாம். பூஜைக்குத் தேவையான செம்பருத்தி, நந்தியாவட்டை போன்ற பூச்செடிகளையும் வைப்பதும் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !