உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலைதிவசம் கொடுப்பதற்கு முன் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவது சரிதானா?

தலைதிவசம் கொடுப்பதற்கு முன் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவது சரிதானா?

தாராளமாகச் செய்யலாம். செய்வது சிறப்பானதும் கூட. ஒரு வருடம் வரை இறந்தவர்களுக்குச் சில கிரியைகள் செய்யப்படுவதால் அவரும் உடனிருந்து வாழ்த்துவதாகக் கூறுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !