உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதன் சிறப்பு என்ன?

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதன் சிறப்பு என்ன?

எல்லாத் தெய்வங்களின் ஒருமித்த வடிவம் பசு. இதற்கு உணவு அளித்தால் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலன் உண்டாகும். மற்ற தீவனங்களைக் காட்டிலும் உயர்ந்தது அகத்திக்கீரை. தன் ரத்தத்தைப் பாலாக்கி நமக்கு அளிக்கும் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது புனிதமானதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !