உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 30வருடம் வாழ்ந்தவருமில்லை. 30வருடம் கெட்டவரும் இல்லை என்பதன் பொருள் என்ன?

30வருடம் வாழ்ந்தவருமில்லை. 30வருடம் கெட்டவரும் இல்லை என்பதன் பொருள் என்ன?

கஷ்டப்படுபவர்களை நம்பிக்கையூட்டி உற்சாகப்படுத்துவதற்காக இப்படிச் சொல்வார்கள். நன்றாக வாழ்பவர்கள் கூட, 30 வருடத்திற்கு ஒருமுறை கெட்டு விடுவார்கள் என்று விபரீத அர்த்தம் செய்வது கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !