உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரத கஜ துரக பதாதிகள்

ரத கஜ துரக பதாதிகள்

மேற்கண்ட தலைப்பை கொஞ்சம் வேகமாகச் சொல்லிப் பாருங்களேன்! பழங்கால நாடகங்கள், சினிமாக்களில் இந்த வார்த்தையை மன்னர் பாத்திரத்தில் நடிப்பவர்கள் சொல்ல கேட்டிருப்பீர்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஒரு நாட்டின் சேனையில் (ராணுவம்) ரதம், கஜம், துரகம், பதாதி என நால்வகை படை இருக்கும். ரதம் என்றால் தேர்ப்படை, கஜம் என்றால் யானைப்படை. துரகம் என்றால் குதிரைப்படை. பதாதிகள் என்றால் காலாட்படை. இப்படி நான்கு வகை படைகளையும் உள்ளடக்கியதையே வீரா வேசத்துடன் ரதகஜதுரகபதாதிகள் என்று சொல்வார்கள் மன்னர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !