/
கோயில்கள் செய்திகள் / சிவன் கோயில்களில் ராமநாதர், சுந்தரேஸ்வர், ஜம்புநாதர் என்று பெயர் மட்டும் மாறுபடுவது ஏன்?
சிவன் கோயில்களில் ராமநாதர், சுந்தரேஸ்வர், ஜம்புநாதர் என்று பெயர் மட்டும் மாறுபடுவது ஏன்?
ADDED :5176 days ago
சுவாமி பார்க்கத்தான் ஒன்று போல சிவலிங்கமாக தெரிகிறார். ஆனால், ஒவ்வொரு திருத்தலத்திற்கும் ஒரு மகத்துவம் உண்டு. ராமநாதரை வழிபட்டால் பாவநிவர்த்தி, மதுரை சுந்தரேஸ்வரரை வழிபட்டால் குடும்ப ஒற்றுமை, திருவானைக்காவல் ஜம்புநாதரை வழிபட்டால் செல்வவளம் பெருகும்.