உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றால் பிறகு இத்தனை தெய்வங்கள் ஏன்?

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றால் பிறகு இத்தனை தெய்வங்கள் ஏன்?

தெய்வம் ஒன்று தான். அதனை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல வழிபட விரும்பியபோது பலவித தெய்வங்கள் உருவாகி விட்டது. உலகியலைப் பார்த்தாலே விடை கிடைக்கும். அனைவரும் ஒரே வேலையைச் செய்யவில்லையே ஏன்? அவரவர் மனநிலை, ஆர்வம், சூழ்நிலைக்குத் தக்கவாறு தொழில்களை தேர்ந்தெடுக்கிறோம். ஆனால், நோக்கம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒன்றே. அதுபோல, பக்திக்கு அடிப்படை உயிர்கள் பக்குவம் பெற வேண்டும் என்பது தான். அதை அவரவர் விரும்பிய வழியில் சென்று பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !