உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் தற்போது கற்பூரம் ஏற்ற மறுக்கிறார்கள். முன்பெல்லாம் கற்பூரம் ஏற்றியது தவறா?

கோயில்களில் தற்போது கற்பூரம் ஏற்ற மறுக்கிறார்கள். முன்பெல்லாம் கற்பூரம் ஏற்றியது தவறா?

கற்பூரம் ஏற்றுவதால் தவறொன்றும் இல்லை. கற்பூரம் சுத்தமானதாக இல்லாததால், கோயில் சுவர்களில் கரி பிடித்துவிடுகிறது. தீபம் ஏற்றுவதால் கரிபுகை உண்டாவதில்லை. அதனால், தீபத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !