உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி மாத பிறப்பு : சித்திவிநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

பங்குனி மாத பிறப்பு : சித்திவிநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை: ராம்நகர் சித்திவிநாயகர் கோவிலில் பங்குனி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் சுவாசிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் பச்சை வஸ்திரம் உடுத்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப்பெருமானை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !