கணவரின் விருப்பம் இல்லாமல் பீமரதசாந்தி நடத்தலாமா?
ADDED :1010 days ago
சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிேஷகம் ஆகியவையும் திருமணங்களே. இவற்றை தம்பதியராக நடத்துவதே முறை.