கடவுளிடம் நம் பிரார்த்தனைகளை எப்படி கேட்க வேண்டும்?
ADDED :1009 days ago
பிரார்த்தனைகளை உரிமையுடன் கேட்கலாம். கேட்டதையெல்லாம் கடவுள் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. நமக்கு எது தேவையோ அதை அவர் தருவார்.