காசியில் வாங்கிய சிவலிங்கம் ஒன்று வீட்டில் உள்ளது. என்ன செய்யலாம்?
ADDED :953 days ago
தினமும் சிவபூஜை செய்பவரிடம் சிவலிங்கத்தை கொடுத்து விடுங்கள்.