உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அப்பிரதட்சிணம் வேண்டாம்!

அப்பிரதட்சிணம் வேண்டாம்!

கோசார ரீதியில் கிரகங்கள் வக்ர கதியில் இருந்தால், வக்ரபிரதட்சணம் என்று சொல்லி, நவகிரகத்தை வலமருந்து இடமாக சுற்றச் சொல்கிறார்கள் சிலர், இது முற்றிலும் தவறு. சாஸ்திரப் படி, திவசம் எனப்படும் பித்ரு காரியங்களின்போதும், இறந்தவர்களையும் மட்டுமே அப்பிரதட்சணம் செய்யவேண்டும். நவகிரகத்தை அப்படி சுற்றினால் பெரும் துன்பத்தை சந்திக்க நேரிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !