உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயிலில் நவக்கிரக சந்நிதி இருப்பதில்லையே ஏன்?

பெருமாள் கோயிலில் நவக்கிரக சந்நிதி இருப்பதில்லையே ஏன்?

திருமாலுக்கு நவக்கிரகங்கள் கட்டுப்பட்டவை. தினமும் அதிகாலைப்பொழுதில் வெங்கடாஜலபதியின் உத்தரவை எதிர்பார்த்து நவக்கிரகங்கள் காத்திருப்பதாக வெங்கடேச சுப்ரபாதம் கூறுகிறது. அவரை வணங்கி விட்டால் நவக்கிரங்கள் அடங்கிப்போகும் என்பதால், பெருமாள் கோயிலில் நவக்கிரக சந்நிதி இருப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !